14-10-12 அன்று கடையநல்லூர் TNTJ மக்கா நகர் கிளை தவ்ஹூத் பள்ளி வாசலில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி சபினா ஆலிமா அவர்கள் குர்பானின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் அதே தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment