கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 15, 2012

TNTJ பேட்டை கிளையின் தெருமுனை பிரச்சாரம்!

14.10.12  மஃரிப் தொழுகைக்கு பின்பு TNTJ கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக, பேட்டை புளியமுக்குத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் பக்கீர் மைதீன் (திருவாரூர் மாவட்ட பிரச்சாரகர் )அவர்கள் "காலத்தின் அருமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கேட்டு பயன்பெற்றார்கள், குறிப்பாக  பெரும் அளவில் பெண்கள் இந்த உரையை கேட்டு பயன் அடைந்தார்கள் தெருமுனைப் பிரச்சாரம் ஒரு பொதுகூட்டம் போல் அமைந்தது. அலாஹ்வுக்கே எல்லா புகழும்


No comments: