TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 15.10.2012 திங்கட் கிழமை மஃரிபிற்குப் பிறகு அல்லிமுப்பன் தெருவில் வைத்து தெரு முனை பிரச்சாரம் நடத்துவதற்கு போலிஸ் அனுமதியை டவுண் கிளை நிர்வாகிகள் பெற்றிருந்தார்கள், ஏன் எனில் இதற்க்கு முன்பு அங்கு ஏற்பாடு செய்த தெருமுனை பிரச்சாரத்தை அவ்வட்டரத்தில் உள்ள மார்க்கம் அறியாத பெரியவர்கள்(?) தடுத்தனர். இதன் காரணமாக இந்த முறை அவ்வாறு நாடைபெற கூடாது என்பதற்காக போலிஸ் அனுமதி பெறப்பட்டது.
இதில் சகோதரர் அப்துஸ்ஸலாம அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இம்முறையும் இவ்வட்டாரத்திலுள்ள மார்க்கம் அறியாத சில பெரியோர்கள் இங்கு தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் நடத்த விடமாட்டோம்
என்று மிகவும் இடையூர் செய்தார்கள், அவர்களின் இடையூர்களுக்கிடையில் போலிஸ் பாதுகாப்பில் பிரச்சாரம் இனிதே நடைபெற்றது.
ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஆனால் வழக்கம் போல் மார்க்க அறிவில்லாத வட்டார தலைவர்கள்(?) கூடி சகோதரர் செல் திவான் வீட்டை வட்டாரத்தை விட்டு நீக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளார்கள். அதையும் இன்ஷா அல்லா ஹ் முறியடிப்போம் என்று தவ்ஹீத்வாதிகள் முடிவு செய்துள்ளார்கள்.
கடையநல்லூரில் நடைபெறும் கலாச்சார, சமுக சீரழிவு, மற்றும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் இவைகளுக்கு எதிராக களம் இறங்கி அவைகள் பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மட்டுமே கடையநல்லூரில் மிக தீவிரமாக தெருக்கள் தோறும் பிரச்சாரம் செய்துவருகிறது. இதற்க்கு எதிராக வன்கொடுமை செயலில் இறங்கும் இத்தகைய வட்டாரங்களுக்கு எதிராக, சமுக சீரழிவுக்கு எதிராக முன்பு ஓன்று கூடிய ஜமாஅத் தலைவர்கள் களம் இறங்குவார்களா ?

No comments:
Post a Comment