TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 14.10.2012 ஞாயிற்றுக் கிழமை மஃரிபிற்குப் பிறகு டவுண் கிளை மர்கஸில் வைத்து பேபச்சாரளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெரியவர்களுக்கும், பள்ளி மாணவர்களக்கும் பேச்சுப்பயிற்சி கொடுக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை மஃரிபிற்குப் பிறகு பேச்சுப் பிற்ச்சி நடைபெறும்.ஆர்வமுள்ள சகோதரர்கள் கலந்து கொள்ளும் படி டவுண் கிளை சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது.
சகோ அப்துல் ஸலாம் பயிற்சி அளித்தபோது எடுத்தபடம்
No comments:
Post a Comment