தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 27.10.2012 அன்று காலை 6:30 மணியளவில் காயிதமில்லத் திடலில் வைத்து ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெற்றது.மௌலவி அப்பாஸ் அலி அவர் பெருநாள் உரை நிகழ்தினார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் திரளாக வந்து தொழுகையில் கலந்து கொண்டார்கள், டவுண் மற்றும் பேட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்
No comments:
Post a Comment