கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 24, 2012

தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 24.10.2012 செவ்வாய் கிழமை மஃரிபிற்குப் பிறகு புதுத்தெரு கீழவட்டாரத்தில் வைத்து தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர் சம்சுத்தீன் அவர்கள் சமூக சீர்கேடு எனற தலைப்பிலும்,டவுண் கிளை இமாம் சகோதரர் மாலிக் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


No comments: