அல்லாஹ்வின் திருப்பெயரால்
20-10-12 அன்று கடையநல்லூர் TNTJ ரஹ்மானிய புரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளி
சார்பாக ரஹ்மானிய புரம் 4வது தெருவில் சகோதரர் கனிபா வீட்டில் வைத்து
பெண்கள் பயான்
நடைபெற்றது இதில் சகோதரர் சதாம் இறையச்சம் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார் இதில் ஏராளமான
பெண்கள் கலந்து கொண்டார்கள்
.
No comments:
Post a Comment