TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 6 வது தெருவில்(அன்சாரி மதரஸாவிற்கு முன்புறம்)வைத்து 30-10-12 அன்று மாலை மகரிப்பிற்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ சிவகாசி சுல்தான் இப்ராஹீம் அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். திரளான சகோதர்கள் கலந்து கொண்டனர்,நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment