29-10-12 அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மக்கா நகர் கிளை மார்க்ஸயில் வைத்து நபி வழி திருமணம் நடைபெற்றது, இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர், நிர்வாகிகள், கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment