29.10.2012 அன்று மஃரிபிற்குப்பிறகு 6.30.மணியளவில் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி டவுண் கிளை மர்கசில் நடைபெற்றது, இதில் கிளைத் தலைவர் சகோ அய்யுப் அவர்கள் தலைமை தாங்கினார்.சகோ மௌலவி அப்துன் நாஸர், சகோதரர் இஷ்ஹாக்,சகோதரர் அப்துல் ஸலாம் மற்றும் சகோதரர் செல் திவான் ஆகியோர்க்ள பல்வேறு தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
உள் நாடு மற்றும் வெளிநாடு சகோதரர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
உள் நாடு மற்றும் வெளிநாடு சகோதரர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment