கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 25, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள்!

டவுண் கிளை 

இடம் : காயிதே மில்லத் திடல்

நேரம் : காலை 6:40 மணியளவில்

பெருநாள் உரை : சகோ அப்பாஸ் அலி 


ரஹுமானியபுரம் கிளை 

இடம்  : மரியம் பள்ளி திடல்

நேரம் : காலை 6:40 மணியளவில்


பெருநாள் உரை : சகோ ஒலி

மக்கா நகர் கிளை

இடம் : தவ்ஹீத் திடல்

நேரம் : காலை 6:40 மணியளவில்

பெருநாள் உரை : சகோ அப்துல் ஸலாம்








No comments: