28-10-12 அன்று மாலை பேட்டை நடுத்தெருவில் வைத்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு "பரிந்துரை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதர்கள் கலந்து கொண்டனர். தெருமுனை பிரச்சாரம் ஒரு பொதுகூட்டமாக அமைந்தது. பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment