தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் சார்பாக ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மிகசிறப்பாக நடைபெற்றது.
டவுண் கிளை சார்பாக மொத்தம் 22 மாடுகளும், 16ஆடுகளும் மார்கஸ் அருகில் உள்ள இடத்தில் வைத்து அறுக்கப்பட்டு பங்கு தாரர்களுக்கு உள்ள பங்கு போக மீதம் உள்ள இறைச்சி ஏழைகளுக்கு வழங்கபட்டது.மேலும்
ஆடு மற்றும் மாட்டின் 50 மேற்பட்ட தோல்கள் இந்த ஆண்டு பொதுமக்கள் தாங்களாக முன் வந்து கிளைக்கு வழங்கினர், தோல்களின் பணம் உரிய ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 10 மாடுகளும், 3ஆடுகளும் குர்பானி கொடுக்கபட்டு பங்கு தாரர்களுக்கு உள்ள பங்கு போக மீதம் உள்ள இறைச்சி ஏழைகளுக்கு வழங்கபட்டது. மேலும் 10 மேற்பட்ட தோல்கள் இந்த ஆண்டு பொதுமக்கள் தாங்களாக முன் வந்து கிளைக்கு வழங்கினர், தோல்களின் பணம் உரிய ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேட்டை கிளை சார்பாக முதல் முறையாக இந்த ஆண்டு கூட்டு குர்பானி முறையில் 5 மாடுகள் குர்பானி கொடுக்கபட்டு பங்கு தாரர்களுக்கு உள்ள பங்கு போக மீதம் உள்ள இறைச்சி ஏழைகளுக்கு வழங்கபட்டது.
மக்கா நகர் கிளை சார்பாக 4 மாடுகள் குர்பானி கொடுக்கபட்டு பங்கு தாரர்களுக்கு உள்ள பங்கு போக மீதம் உள்ள இறைச்சி ஏழைகளுக்கு வழங்கபட்டது.
இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி ஆற்றினார்கள்.

No comments:
Post a Comment