TNTJ கடையநல்லூர் ரஹுமானியபுரம் கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை 27-10-12 காலை 6:30 மணியளவில் மஸ்ஜித் மரியம் பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை நடந்தது. இதில் சகோ ஒலி அவர்கள் உரையாற்றினார். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், திடல் நிரம்பியதால் தெருவிலும் வரிசை ஏற்படுத்தப்பட்டது, ரஹுமானியபுரம் கிளைநிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment