கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 5, 2012

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ) சகோதர்களின் ஆலோசனை கூட்ட தீர்மானம்

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதர்களின் ஆலோசனை கூட்டம் சகோ N.M.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் 28-9-12 அன்று ரியாத் மண்டல TNTJ தலைமை மார்க்ஸில் நடைபெற்றது, இதில் கடையநல்லூர் கொள்கை சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றபெற்ற தீர்மானங்கள்!

1, உலகம் போற்றும் உத்தம தூதர் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தி தயாரித்த குறும்படம்  தயாரித்த அயோக்கியனையும், அதற்க்கு ஒத்து  ஊதும் அமெரிக்க அரசை வன்மையாக கண்டிப்பதுடன் .அமெரிக்க தயாரிப்பு பொருள்களை புறக்கணித்து பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும்.


2,  நமதூரில் TNTJ டவுண் கிளைக்காக "மஸ்ஜித் தவ்ஹீத்" என்ற இறை இல்லம் அமையா முழு பொருளாதாரா ஒத்துழைப்பு வழங்கி வீரியத்துடன் களம் இறங்கி பொருளாதாரம் திரட்ட செயல்படவேண்டும்.

3,  இந்த ஆண்டு கூட்டு குர்பானிக்கு மாட்டின் பங்கு ருபாய் 2000 என்றும் (150 சவூதி ரியால்) ஆட்டிற்கு அன்றையா விலையின் மதிப்பை வைத்து முடிவு செய்யப்படும்.

4,  ரியாத் TNTJ தலைமை மண்டல மூலமாக  19-10-12 அன்று நடைபெறும் இரத்த தான முகாமில் அதிகமான கடையநல்லூர் சகோதர்களை பங்குகொள்ள செய்வது,ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது நிகழ்ச்சி துவாவுடன் நிறைவு பெற்றது.

தொடர்புக்கு:
ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
சகோ அப்துல் காதர்  : 00966-0501792945
சகோ துராப்ஷா           : 00966-0532789676
சகோ ஜாகிர் உசேன்  : 00966-0508774097

No comments: