கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 5, 2012

முக்கிய அறிவிப்பு !

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதர்களின் முக்கிய அறிவிப்பு !

இந்த வருடம் (2012)  ரியாத்தில் சில சகோதர்கள் நமது ஜமாத்தின் பெயரை பயன்படுத்தி பித்ரா (நோன்பு பெருநாள் தர்மம் )வசூல் செய்துள்ளார்கள்.(இன்ஷா அல்லாஹ் இந்த அறிவிப்பிற்கு பிறகு அது  சரி செய்யப்படலாம் ) மற்றும், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கத்தின் மீது சிலர் தனி நபர் என்ற பெயரில், ரியாத் கடையநல்லூர் மக்களிடத்தில் ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மீது அவதூறு நோட்டீஸ்களை பரப்பி வருகிறார்கள். அந்த அவதூறு நோட்டீஸ் சம்பந்தமாக கேள்வி கேட்டு விளக்கம் பெற  விரும்பும் சகோதர்களுக்கு ஆதாரபூர்வமாகவும்,விளக்கமாகவும்  பதில் தரப்படும்.

தொடர்புக்கு,
K.A.துரப்ஷா :00966-0532789676  

No comments: