கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 24, 2012

ரஹ்மானிய புறம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோ

23-11-12 வெள்ளி கிழமை அன்று வெங்கடேஷேன் என்ற சகோ கடையநல்லூர் ரஹ்மானிய புறம் கிளை (மஸ்ஜித் மரியம் )யில் இஸ்லாத்தை தழுவினார் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் , அவர் தன்னுடைய பெயரை அப்துல் கபீர் என்று மாற்றி கொண்டார்.


No comments: