அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் TNTJ பேட்டை கிளை சார்பாக எண்ணற்ற பணியை செய்து வருகின்றோம். அதில் ஒரு பகுதியாக மாதத்துக்கு நான்கு தெருமுனைப் பிரச்சாரங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயான் என திட்டம்மிட்டு செயல்பட்டு வருகின்றோம். தமிழகத்தில் மின்சாரம் (கரண்ட்)கட் அதிகமாக இருப்பதாலும் போதுமான உபகரணங்கள் ஜெனரேட்டர், மைக், ஸ்பிக்கர் மற்றும் தள்ளுவண்டி(கொண்டு செல்லுவதற்கு) இல்லாததால் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த மிகவும் சிரம்மாக உள்ளது, எனவே இதன் அவசியம் கருதி மேற்கூறிய சாதனங்கள் உடனடியாக தேவைப்படுகின்றது.
மறுமையின் நன்மையை நாடக்கூடிய அன்பானவர்களே! உங்கள் செல்வங்களை இதற்காக செலவு செய்து மறுமையின் நன்மையை பெற்றிடுங்கள். ஒரு நபர் ஒரு பொருளுக்கோ அல்லது பகுதி பொறுப்போ உங்கள் சக்திக்கு ஏற்றவாறு ஏற்றுகொண்டு விரைவில் எங்களுக்கு உதவ வேண்டும் என்று இதன் மூலம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்ப்பு கொள்ள வேண்டிய நிர்வாகிகள்.
தலைவர் : H.முஹம்மது அப்பாஸ்-00919791725024
செயலாளர் : S..ஷேக் தாவூத் - 00919865889156
பொருளாளர் : S..ரஹ்மத்துல்லா - 00919865907903
No comments:
Post a Comment