கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 27, 2012

தெருமுனை பிரச்சாரம்!

TNTJ டவுண் கிளை சார்பாக 26-11-12 அன்று மாலை அய்யாபுரம் தெற்கு தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாஹா அவர்கள் "ஈமான் என்றால் என்ன ?" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.


No comments: