TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 03.11.2012 சனிக்கிழமை மஃரிபிற்குப் பிறகு கலந்தர் மஸ்தான் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் இஷ்ஹாக் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment