கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 5, 2012

முக்கிய அறிவிப்பு !


ஜித்தாவில் இயங்கிவரும் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் பொருளாளர் பொறுப்பு தற்போது தற்காலியமாக சகோ.அப்துல் ஹலீம் சித்தீக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிறகு ஆலோசனை குழு கூடி முடிவுசெய்யும் வரை இவ்வாறே நீடிக்கும்.
புதிய பொறுப்பாளராக சகோ.கவுஸ் முகம்மது அவர்களை நிர்வாகக்குழு தேர்வு  செய்துள்ளது. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சகோ.கவுஸ் முகம்மது - 00966501805861
இப்படிக்கு,
பொறுப்பாளர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பு

No comments: