தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் TNTJ பேட்டை கிளை இந்த வருடம் கூட்டுக்குர்பானி திட்டத்தை முதல் தடவையாக நடைமுறை படுத்தியது, 5 மாட்டுக்கான பணம் பெறப்பட்டு முறையான முறையில் பங்குதாரர்களுக்கும் 90 ஏழை குடும்பத்தார்களுக்கும் இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே. இதன் முறையான வரவு செலவு கணக்கே தற்போது வெளியிடுகின்றோம், மனிதன் என்ற அடிப்படையில் இதில் ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து நிர்வாகத்தில் சுட்டிக்காட்டவும்.
இந்த கூட்டுக்குர்பானி திட்டத்துக்காக ஒத்துழைப்பு நல்கிய கிளை நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடைமைபட்டு உள்ளோம்.
இந்த கூட்டுக்குர்பானி திட்டத்துக்காக ஒத்துழைப்பு நல்கிய கிளை நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடைமைபட்டு உள்ளோம்.
No comments:
Post a Comment