கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 18.11.2012 அன்று கடையநல்லூர் மணி கூண்டிற்கு அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் நபிகளாரின் தூயவாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.கூட்டதில் கலந்து கொண்ட மாற்றுமத நண்பர்களுக்கு யார் இவர்? என்ற தலைப்பிலும்,இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பிலும், ஓர் இறை கொள்கை என்ற தலைப்பிலும் ஆக முன்று தலைப்பில் சுமார் 2000 -ம் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.பொதுக் கூட்டதில் அனைத்து கிளை சகோதரர்களும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment