கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 19, 2012

TNTJ பேட்டை கிளை தர்பியா வரவு செலவு கணக்கு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 04.11.2012 அன்று தர்பியா என்ற நல்லொழுக்கப் பயிற்சி நடைபெற்றது, அதற்கான செலவினங்களுக்கு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்ப
ினர்கள்,ஆதரவாளர்களிடம் நிதி திரட்டப்பட்டது இதன் வரவு செலவு கணக்கை இங்கே சமர்பிக்கின்றோம். இதில் மீதி உள்ள பணத்தை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 09.12.2012 அன்று பேட்டை கிளை சார்பாக நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்ட செலவுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு கணக்கில் குறைபாடுகள் இருப்பின் தயவு செய்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தவும்.
தர்பியா என்ற நல்லொழுக்கப் பயிற்சி முகாம்க்கு நன்கொடை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் 
 பேட்டை கிளை நிர்வாகம் சார்பாக  நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.



No comments: