கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 19, 2012

TNTJ ரஹ்மானியாபுரம் (மரியம்பள்ளி) கிளை பொதுகுழு!

18-11-12 அன்று காலை 10.00 மணியளவில் TNTJ ரஹ்மானியாபுரம் (மரியம்பள்ளி) கிளை பொதுகுழு  கிளை உறுப்பினர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டு  மாவட்ட நிர்வாகி அச்சன்புதூர் சுலைமான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சகோ இஸ்ஹாக் அவர்களின் மார்க்க சொற்பொழிவுடன் துவங்கியது. இதில் வரவு செலவு கணக்கு தாக்கல் மற்றும் நிர்வாக சீரமைப்பு முக்கிய அஜண்டவாக எடுத்துகொள்ளபட்டது.
கடந்த ஓராண்டு வரவு செலவு கணக்கு பற்றிய உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

நிர்வாகத்தில் சீரமைப்பும் செய்யப்பட்டது.  அதன்படி தலைவராக சகோ அமீன் , துணை செயலார் சகோ ஹனிபா, துணை தலைவராக சகோ மசூது அவர்களும் தேர்தெடுக்கபட்டனர்.
அதன்படி தற்போதை நிர்வாகம்

தலைவர்                       : சகோ அமீன் (தொடர்பு எண்: 9942470256)
செயலாளர்                   : சகோ புகாரி
பொருளார்                    : சகோ சாகிப்
துணை தலைவர்       : சகோ மசூது
துணை செயலாளர்  : சகோ ஹனிபா

பொதுகுழு தீர்மானங்கள்:
1) மாதாந்திர நிர்வாக வரவு செலவு கணக்கு மற்றும் நன்கொடையாளர்கள் பெயரை அறிவிப்பு பலகையில் வைத்தால்.
2) வாரம்தோறும்செவ்வாய் கிழமை தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்தல்
3) மாதம் இருமுறை பெண்கள் பயான் ஏற்பாடு செய்தல்
நிகழ்ச்சி

குறிப்பு : இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி பற்றிய போட்டோ கிடைத்தவுடன் வெளிடப்படும்.

No comments: