கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 1, 2012

TNTJ பேட்டை கிளை சார்பாக ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக ஹஜ் பெருநாள் 2012 அன்று பேட்டை கிளை சார்பாக குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி பேட்டை புளியமுக்குத் கீழத் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் கிட்டதட்ட 75 குழந்தைகளுக்கு மேல் விளையாட்டில் பங்கேற்றனர் அனைத்து குழந்தைகளும் பெருநாள் தினத்தில் தொலைகாட்சி முன் நேரத்தை செலவு செய்யாமல் பயன் உள்ள இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெற்றோர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது விளையாட்டில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பேட்டை கிளை சார்பாக கிட்டதட்ட 40க்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்பட்டன.



No comments: