கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 12, 2012

TNTJ பேட்டை கிளை தெருமுனை பிரச்சாரம்!


11.11.12 ஞாயிற்றுக்கிழமை ஃமக்ரிப் தெழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் செங்கோட்டை பைசல் அவர்கள் "நபிகளாரின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள் கொட்டும் மழையேயும் பொருட்படுத்தாமல் அனைத்து கிளை சகோதரர்கள்ளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார்கள்.



No comments: