ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பாக வெள்ளிகிழமை தோறும் அஸர் தொழுகைக்கு பிறகு ரியாத்தில் உள்ள தமிழ் பேசும் சகோதர்களுக்கு கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) மர்க்கஸில் வைத்து குர்ஆன் எளிதில் ஓத கற்றுதரப்படும்.
எனவே விருப்பம் உள்ள சகோதர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.
தொடர்புக்கு :
சகோ அப்துல் காதர் : 00966-50-1792945
சகோ ஷாகிர் : 00966-50-8774097
எனவே விருப்பம் உள்ள சகோதர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.
தொடர்புக்கு :
சகோ அப்துல் காதர் : 00966-50-1792945
சகோ ஷாகிர் : 00966-50-8774097
No comments:
Post a Comment