ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பாக தமிழ் பேசும் மக்களை நேரடியாக சந்தித்து மக்களிடம் உள்ள புகை பழக்கத்தினால் உடல் நலக்கேடு மற்றும் அதனால் ஏற்படும் சமுதாய சீரழிவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நோட்டிஸ் வினியோகம் செய்யபட்டது, இதில் பொருப்பளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
சகோ துராப்ஷா மற்றும் சகோ இஸ்மாயில் நோட்டிஸ் வழங்கிய போது எடுத்த படம்
சகோ துராப்ஷா மற்றும் சகோ இஸ்மாயில் நோட்டிஸ் வழங்கிய போது எடுத்த படம்
No comments:
Post a Comment