தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக பேட்டை நத்தஹர் தர்ஹா முன்பாக மழை நீர் தேங்கி பொது மக்கள் மிகவும் சிரம்மத்துக்கு உள்ளானார்கள் தினசரி பள்ளி குழந்தைகள் அந்த இடத்தில் பள்ளிக்கு பஸ் ஏறும் நிலை உள்ளது, இதனை கவனத்தில் கொண்டு பேட்டை கிளை சகோதரர்கள் அந்த மழை நீரை அந்த இடத்தில் இருந்து அகற்றினார்கள்.
No comments:
Post a Comment