கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 5, 2012

TNTJ பேட்டை கிளையில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

கடையநல்லூரில் நாங்களும் தவ்ஹீதை சொல்லுகிறோம் என்று கூறிகொண்டு மேடை கிடைத்தால் போதும் அது எத்தகைய ஆடம்பார, பெண்வீட்டு விருந்து, மற்றும் திருமணத்திற்கு பிறகு மணமகள் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கினாலும் கவலை இல்லை. என்னுடைய பள்ளியில் நடக்கணும் அதனை என்னுடைய தலைமையில் நடத்தனும் என்று ஏங்கி காத்துகிடக்கும் போலி கொள்கைவாதிகள் இருந்துவரும் நிலையில், தற்போது கடையநல்லூரில் கடந்த பத்து நாட்களில் மூன்று திருமணங்கள் த த ஜ கிளைகளில் தவ்ஹீத் முறைப்படி நடைபெற்றுள்ளது அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அதன் தொடர்ச்சியாக்
5-11-12 அன்று  பேட்டை கிளையை சார்ந்த சகோ சுலைமானுக்கு நபிவழியில் திருமணம் பேட்டை கிளையில் வைத்து நடைபெற்றது, திரளான மணமகன், மணமகள் குடுப்பதினார் மற்றும் கொள்கை சகோதர்கள் கலந்து கொண்டனர்.சகோ அப்துல் நாசர் உரையாற்றினார்.
  

No comments: