கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 9, 2012

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக நோட்டிஸ் வினியோகம்!

TNTJ  மாநில தலைமையின் நவம்பர் மாத  அறிக்கையின் படி முதற்கட்டமாக 9-11-12 அன்று மாலை TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக மாற்று மத சகோதர்களுக்கு "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பில் பொதுமக்கள் கூடும் ரயில் நிலையம், பஸ் நிலையம்
ஆகிய பகுதிகளில் சுமார் 1000 நோட்டிஸ் விநியோகிக்கபட்டது. மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர், அனைத்து கிளை சகோதர்களும் கலந்து கொண்டனர்.





No comments: