02.12.2012 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை புதுமனை வடக்குத் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினர்கள் அனைத்து கிளைகளையும் சார்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment