கடையநல்லூர் TNTJ டவுண் கிளை மர்கஸிர்க்கு இடம் வாங்கும் வகைக்கு சவூதி அரேபியா ஜித்தா மண்டல கடையநல்லூர் வாழ் சகோதர்கள் திரட்டிய ரூபாய் 3,00,000 (மூன்று லட்சம்) தொகையை ஜித்தா மண்டல மூலமாக டவுண் கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தொகையை மண்டல செயலாளர் சகோ முகமத் பாரி அவர்களிடம்   ஜித்தா மண்டல கடையநல்லூர் வாழ் சகோதர்கள் நிர்வாகத்தின் நிர்வாகிகள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
                                         
 

No comments:
Post a Comment