கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 11, 2012

ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)சகோதர்களின் ஆலோசனை கூட்டம்!


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-12-12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரியாத் மாநகரில் கடையநல்லூர் தவ்ஹீத  ஜமாஅத்(TNTJ)சகோதர்களின் ஆலோசனை கூட்டம் சகோ. சேயன்  சித்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ. S.A.ஜாகிர் உசேன் அவர்கள் "குகைவாசிகள் தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பிலும் சகோ.அப்துல் காதர் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம்" என்ற
தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் கடையநல்லூரில் செயல்பட்டு வரும்  TNTJ கிளைகளில் நடைபெற்று வரும் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ரியாத்தில் உள்ள சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.






No comments: