கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 16, 2012

கடையநல்லூரில் பேச்சு பயிற்சி!

மாணவர்களுக்கு ஓர் அறியவாய்ப்பு!

கடையநல்லூர் TNTJ டவுண் கிளையில்  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு டவுண் கிளை இமாம் சகோ மாலிக் அவர்கள் மேற்பார்வையில் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக தற்போது மூன்று மாணவர்கள்  பேச்சாளர்கள் உருவாகி உள்ளார்கள், மேலும் சில மாணவர்கள் தயாரகி வருகிறார்கள்.

 எனவே பெற்றோர்கள் தாங்கள் பிள்ளைகளை இதில் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டு கொள்கிறது.

No comments: