14-12-12 அன்று கடையநல்லூர் TNTJ டவுண் கிளை மர்கஸில் வைத்து முத்து என்கிற கல்லுரி மாணவர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அந்த சகோதரர் தன்னுடைய பெயரை முஹம்மது என்று மாற்றி கொண்டார். அவருக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் மார்க்க சம்பந்தமான புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment