கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 16, 2012

மக்கா நகர கிளையில் ஏழைகளுக்கு இறைச்சி வினியோகம்!

TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் 12-12-12 அன்று வெளிநாட்டில் உள்ள ஒரு சகோதர் மூலமாக வழங்கிய இரண்டு ஆடுகள் அறுக்கப்பட்டது. அந்த இறைச்சியை அப்பகுதியை சார்ந்த சுமார் 60 குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனை கிளை பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.





No comments: