கடந்த வெள்ளிகிழமை (07-12-2012) அன்று நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் செயல் உறுப்பினர்கள் சகோ. அப்துல் பாசித், சகோ. அப்துல் அசீஸ், சகோ. அப்துல் ஹலீம் சித்தீக் ஆகியோர் ஜித்தா அருகில் உள்ள உஸ்பான் என்ற இடத்தில் பணிஎடுக்கும் நமது ஊர் கொள்கை சகோதரர்களை சந்தித்து நமது டவுண் கிளை பள்ளி வகைக்காக வசூல் மற்றும் நமது ஊர் கிளைகளின் செயல்பாடுகள் பற்றியும் அதோடு நம் கிளைகளின் செயல்பாடுகளுக்கு தேவையான பொருளாதாரம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் அவர்கள் பங்களிப்பும் நம் கிளைகளின் எண்ணற்ற செயல் பாடுகளுக்கு அமைந்திட பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment