கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 19, 2012

ரஹ்மானியபுரம்(மஸ்ஜித் மரியம்)கிளையில் தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மஸ்ஜித் மரியம்) கிளை சார்பில் 18/12/2012 அன்று ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் வைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. துவக்க உரை சகோ.சத்தாம் உசேன் நிகழ்த்தினார். இதில் சகோ.ஷெரீஃப் “இணைவைப்பும் அதனால் கிடைக்கும் தண்டனையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பொதுமக்கள் மற்றும் அனைத்து கிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர் , பெண்கள் வீட்டிற்க்குள் இருந்தவாறு  கேட்டு பயன் அடைந்தார்கள்.




No comments: