TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை பொதுக்கூட்டத்தில் நடந்தது என்ன ? ஓர் உண்மை ரிபோர்ட் !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கடையநல்லூர் அனைத்து கிளைகளின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் ஒரு கிளை ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்படி முதலில் பேட்டை கிளை பொதுக்கூட்டத்தை நடத்த முன்வந்த அடிப்படையில் 09.12.2012 அன்று பொதுக்கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தது.
அதற்கான ஏற்பாடுகளை
மற்ற கிளைகளின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் பேட்டை கிளை நிர்வாகிகள் செய்து வந்தனர். கூட்டத்தில் பேசுவதற்காக TNTJ மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்களையும், மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் M. S. சுலைமான் அவர்களையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கடைசி நேரத்தில் சகோதரர் M. S. சுலைமான் அவர்கள் தவிர்க்க இயலா காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் அப்துன் நாசர் அவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
அக்ஸா பள்ளி நிர்வாகிகளின் அயோக்கியதனம்
அக்ஸா பள்ளியின் தற்போதைய நிர்வாகிகளின் அயோக்கியதனம்.முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது, பேட்டைக்குள் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாத, பொறாமை பிடித்த பேட்டை அக்ஸா பள்ளியின் தற்போதைய நிர்வாகிகளான கொள்ளைக் கூட்டம் நமக்கு எதிராக பல்வேறு சதித் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தது. முதலில் போலீஸ் மூலம் தடுத்து விடலாம் என்று மமக கவுன்சிலர்ரும் பேட்டை அக்ஸா பள்ளியின் தற்போதைய நிர்வாகிகளின் ஒருவரான சென்டி ஹாஜா மூலமாக மோசடி கும்பலின் தலைவன் S.S.U.ஸைஃபுல்லாஹ் ஆலோசனையின் பேரில் போலீசை அனுகிய போது நாம் முறையாக அனுமதி பெற்றும் கூட்டம் நடத்த இருந்த தனியார் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி கடிதம் NOC பெற்று போலீஸாரிடம் கொடுத்து இருந்த காரணத்தால் அவர்களால் போலீஸ் மூலம் நம்முடைய கூட்டத்தை தடுக்க முடியவில்லை.
போஸ்டர்கள் கிழிப்பு
அதற்கு அடுத்த முயற்சியாக நாம் கூட்டத்துக்காக பேட்டையில் பல இடங்களில் ஒட்டி இருந்த பொதுக்கூட்ட வால் போஸ்டர்களை, அயோக்கிய கும்பலின் பேட்டை தலைவன் E.K.M. பாவாவும் அவனின் கூஜா தூக்கி மக்கு நூர் என்பவனும் கிழித்து எறிந்தார்கள். அப்பொழுதும் நம்முடைய சகோதரர்கள் பொறுமை காத்தார்கள், பொதுக்கூட்டம் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே TNTJ சகோதரர்களுடைய நோக்கமாக இருந்தது, இதிலும் இவர்கள் தோல்வி அடைய அடுத்தாக நம்முடைய சகோதரர்கள் கூட்டத்துக்காக கொடிகளை கட்டி கொண்டு இருக்கும் போது ரெளடி மக்கு பீர் மீண்டும் நம்முடைய சகோதரர்களிடம் எங்க ஏரியாவில் நீங்கள் கொடி கட்டக்கூடாது அப்படி கட்டினால் நடப்பதே வேறு என்று மிரட்டவும், நம்முடைய சகோதரர்கள், போலீஸ் அனுமதி பெற்று நாங்கள் கூட்டம் நடத்துகின்றோம் கொடியை அகற்ற முடியாது என்று கூறவும், அதை அகற்றக் கூடிய தைரியம் அந்த பெட்டைகளுக்கு இல்லாமல் போனது.
ஜமாத்தார்கள் மற்றும் திடல் உரிமையாளாரை தூண்டுதல்
அடுத்த கட்ட நடவடிக்கையாக அயோக்கிய கும்பலின் பேட்டை தலைவன் E.K.M. பாவா பேட்டை ஜமாத்தார்களுக்கு போன் செய்து TNTJ வினர் உங்களை பற்றி அவதூறாக பேசப்போகின்றார்கள் எனவே இவர்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று அவர்களை தூண்டி விட்டான். அதற்கு அவர்கள் நேற்று வரை நீயும் அவர்கள் கூடதானே இருந்தாய்! நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! முடிந்தால் நீ தடுத்து கொள்! என்று கூறி விடவும் இவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை, மேலும் அத்துடன் விடாமல் நமது கூட்டம் நடத்த அனுமதி தந்த ரைஸ்மில் திடல்லின் உரிமையாளரிடம் போய் இந்த கும்பல் நீங்கள் எப்படி அவர்களுக்கு இடம் தரலாம் இடத்தை வாபஸ் வாங்குங்கள் என்று நெருக்கடி கொடுக்க அதற்க்கு அவர்கள் இது எங்கள் இடம் இதை யார்க்கு கொடுக்கனும், கொடுக்க கூடாது என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனவே அவர்களுக்கு கொடுத்த இடத்தை திரும்ப பெற முடியாது என்று கூற மீண்டும் அவர்கள் தோல்வியை தழுவவினார்கள்.
அக்ஸா கல்லுரியில் பயிலும் மாணவ, மாணவிகளை மிரட்டல்
அத்துடன் விடாமல் நம்முடைய கூட்டம் நடக்க இருந்த ரைஸ்மில் திடலில் பல்வேறு பணிகளை செய்து கொண்டு இருந்த சிறுவர்கள் சிலர் லுஹர் நேர தொழுகைக்கு அக்ஸா பள்ளிக்கு தொழ போகவும், கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையே என்று ஆத்திரத்தில் இருந்த அயோக்கியன் பா(வி)வா அந்த சிறுவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர்களை விரட்டி அடித்து உள்ளான். அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீராமல் அக்ஸா பள்ளியில் படித்து வரும் மாணவிகளை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும், இதையும் மீறி கலந்து கொண்டால் மீண்டும் இந்த பள்ளிக்குள் வரக்கூடாது என்று இந்த கும்பலை சேர்ந்த ஆலிம்(?) முஹிப்புல்லாஹ் உமரி என்பவன் மிரட்டி உள்ளான். இவனுடைய மிரட்டலை எந்த மாணவியும் கேட்கவில்லை. மேலும் பொதுக்கூட்டம் நடந்த மறுநாள் கல்லூரியில் ஒரு மாதத்திற்கு முன்பு பட்டம் பெற்ற ஆலிம், ஆலிம்மாக்கள் மற்றும் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளை பொதுகூட்டத்திற்கு இவனுடைய மிரட்டலை மீறி சென்றதால் இனி நீங்கள் இங்கு வரக்கூடாது என்று அக்ஸா நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத முஹிப்புல்லாஹ் உமரி(ஆலிம்?) அந்த சகோதர சகோதரிகளை மிரட்டி உள்ளார், இதானல் பட்டம் பெற்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அங்கு பயில கூடியவர்கள் இனி அங்கு போகமாட்டோம் என்றும், வேண்டும் என்றால் எங்களுக்கு வழங்கிய பட்டங்களை திரும்ப கொடுக்க தயாரான நிலையில் உள்ளோம் என்கிறார்கள் .
வழக்கம் போல் தவ்ஹீதிற்கு எதிராக ஒன்றிணைந்த கூட்டம்
அதற்க்கு அடுத்தபடியாக S.S.U வின் தூண்டுதலின் பேரில் பா(வி)வா மற்றும் இவனை சார்ந்த கொள்ளை கும்பலும் கையில் எடுத்தது, நமக்கு எதிரான அனைத்து முஸ்லீம் இயக்கங்களையும் சென்று சந்தித்து ஆதரவு திரட்டியது, இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலைகார கும்பல் SDPI இயக்கத்துக்கு எதிராக சகோதரர் அல்தாபி ஆற்றிய உரையால் ஆத்திரத்தின் எல்லையில் இருந்த கொலைகார கும்பல் SDPI இந்த அயோக்கியன் பா(வி)வா வின் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு அஸர் நேர தொழகைக்கு பிறகு அக்ஸா பள்ளியில் திரண்டு சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள். கொலைகார கும்பல் SDPI யின் சதித்திட்டம். கூட்டத்திற்கான நேரம் நெருங்க, நெருங்க மக்கள் சாரை,சாரையாக வர ஆரம்பித்து விட்டார்கள் பேட்டை கிளை நிர்வாகிகள் 500 பேர்தான் வருவார்கள் என்று எண்ணி இருக்க வல்ல இறைவன் அவர்களின் கணிப்பை பொய்யாக்கும் விதமாக போதுமான இருக்கை வசதி இல்லாமல் அதிக எண்ணிக்கையிலான இருக்கைகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு கிட்டதட்ட 1000 சேர்கள் வரை வாங்கிய பிறகு இனி எங்கும் சேர் வாங்க இயலாது என்று நிலைமைக்கு வந்து கடைசியாக வந்தவர்கள் நின்று கொள்ளட்டும், பெண்களுக்கு மட்டும் இருக்கை பற்றக்குறையின் காரணமாக தார்பாய் போட்டு அமர வைக்கப்பட்டார்கள். சுமார் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் கூடிய இந்த கூட்டதிற்க்கு வெறும் நான்கு போலீஸார் மட்டுமே பாதுகாப்பிற்காக வந்து இருந்தார்கள்.இந்த பொதுக்கூட்டத்தை மாலை 6.40 மணிக்கு மாவட்ட செயலாளர் சகோதரர் செய்யதலி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதற்கு அடுத்த படியாக பேட்டை கிளை தலைவர் அப்பாஸ் அவர்கள் பேட்டை கிளை தொடங்கி கடந்த ஒரு வருடத்தில் பேட்டை கிளை ஆற்றிய பணிகள் மற்றும் இனி செய்ய இருக்கின்ற பணிகள் குறித்து பேசினார்கள். அடுற்கு அடுத்த படியாக சகோதரி அய்யம்பேடை சாமிலா அவர்கள் என்னை கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பேச அழைக்கப்படவும் சரியாக 7 மணி அளவில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பெண்கள் பகுதியில் கயவர்கள் கல் வீச்சு
ஜெனரட்டர் பழுதடைந்து விடவும், எங்கும் ஒரே இருட்டு என்ற நிலை ஏற்பட்டது, அனைத்து கிளை நிர்வாகிகளும் ஜெனரட்டரை சரி செய்யும் இடத்தில் இருக்கும் போது, திடலில் இருந்த பெண்கள் எங்கள் மீது யாரோ சிலர் கற்களை வீசுகின்றார்கள் என்று நிர்வாகிகளிடம் கூறவும், பேட்டை கிளை நிர்வாகிகள் அருகிலிருந்த வீடுகளின் மொட்டை மாடிகளில் சென்று பார்த்த போது அங்கு SDPI கொலைவெறி கும்பலின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் யாசர் கான் என்பவன் தலைமையில் ஒரு கும்பல் மறைந்து இருந்து கற்களை வீசியதை கண்டறிந்த நிர்வாகிகள் உடனடியாக கடையநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவன் அவர்களிடம் சில சமுக விரோதிகள் மொட்டை மாடியில் இருந்து கொண்டு பெண்கள் பகுதியில் கற்களை எறிகின்றார்கள். இதில் அச்சன்புதூரை சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கு காயம் ஏற்பட்டு தலையில் அடிபட்டுதத.
காவல் துறையினரின் கண்டு கொள்ளாமை
இது பற்றி போலீசில் தகவல் சொன்ன போது,அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நீங்கள் மைக்செட் வைத்து உள்ளது சிலருக்கு தொந்தரவாக உள்ளது என்று எனக்கு போன் வருகின்றது எனவே மைக் சப்தத்தை குறையுங்கள் என்று நம் மீதே குற்றம் சாட்டினார். அன்று கூட்டத்துக்கு வந்து இருந்தவர்களுக்கு தெரியும் மைக் எந்த அளவு சப்தமாக இருந்தது என்று, ஆக அனைத்து தரப்பினரும் எதையோ எதிர்பார்த்து இருப்பது போல் இருந்தது அவர்களின் நடவடிக்கை. ஜெனரட்டர் சரிசெய்ய முடியாத காரணத்தால் அவசரமாக மாற்று ஜெனரட்டர்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு மணி நேர தடங்கலுக்கு பின் கூட்டம் மீண்டும் தொடங்கியது. நேரம் இன்மை காரணமாக சகோதரி அய்யம்பேட்டை சாமிலா அவர்களின் பேச்சு தள்ளி வைக்கப்பட்டு, சகோதரர் அப்துன் நாசர் அவர்கள் ”இஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர்கள் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே கொலைகார கும்பல் SDPI மீண்டும் பெண்கள் மத்தியில் கற்களை எறிந்து பதற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரிகள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் அமைதியாக இருந்தது நடுநிலையாளர்களுக்கு ஆச்சரியமளித்தது. சரியாக 8.40 மணிக்கு சகோதரர் அப்துன் நாசர் தன்னுடைய உரையை முடித்து கொள்ளவும் அடுத்து பேட்டை கிளை பொருளாளர் ரஹ்ம்த்துல்லா அவர்கள் பொதுக்கூட்ட தீர்மானத்தை வாசித்தார்கள்.
ABCD யினருக்கு சுயபரிசோதனை கொடுத்த பயம்
அதன் பிறகு மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் ”சுயபரிசோதனை” என்ற பெயரில் உரையாற்ற தொடங்கினார்கள் இதில் ஏகத்துவம் என்று கூறிக்கொண்டு பொய் வேஷம் போடும் கபடதாரிகளையும்,ஏகத்துவதின் பெயரால் மோசடி செய்த கும்பல்களின் நிலையையும், ஏகத்துவம் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் திருமண நிலைபாட்டில் இஸ்லாத்திற்கு மாற்றமாக சென்று கொண்டு இருக்கின்றது என்பது போன்ற விசயங்களை மக்களுக்கு விளக்கிய பின்னர் ABCD என்ற ஒரு இயக்கம் வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கின்றது இவர்கள் ”பசியில் இருந்து விடுதலை”, ”பயத்தில் இருந்து விடுதலை” என்ற கோசத்தை முன்வைத்து மக்களை அச்சுறுத்தி தங்களின் சுய விடுதலைக்காக மட்டுமே பாடுபட்டு வருகின்றனர் என்று அவர்களின் பொய்முகத்தை தோலுரித்துக் காட்டினார். இதற்காக காத்துக் கொண்டிருந்தது போல் SDPI கொலைவெறிக் கும்பலை சேர்ந்த ஒருவன் எங்கள் கட்சியை பற்றி பேசக் கூடாது என வெறிக்கூச்சல் போட்டு கூட்டத்திற்குள் நுழைய முற்பட்டான். அவனோடு சேர்ந்து கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி கூட்டத்திற்குள் பார்வையாளர்கள் போர்வையில் ஊடுருவியிருந்த சிலர் அவனோடு சேர்ந்து மேடையை நோக்கி பாய்ந்து தாக்க முற்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் அவர்களை நோக்கி ஆபாசமான வார்த்தைகளாலும்,உயிரோடு இங்கிருந்து செல்ல முடியாது என்று மிரட்டும் தோனியிலும் கொலைவெறியோடு கூச்சலிட்டனர். இந்த கூச்சலை பொருட்படுத்தாமல், மக்களை அமைதிப்படுத்தி தன்னுடைய உரையை தொடர்ந்து பின்னர் இறுதியாக சரியாக இரவு 10 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
காவல் துறையின் நடுநிலையின்மை
கூட்டம் முடிந்த பின்னரும் திடலுக்கு வெளியே நின்ற கொலைவெறிக் கும்பல், கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களின் வாகனங்களை அடாவடியாக தடுத்து நிறுத்தியும் அவர்களை மிரட்டியும்,பெண்களிடம் ஆபாசமாக திட்டியும் தங்களின் சட்டவிரோதமான அத்துமீறலை தொடர்ந்தனர். இவர்களின் அத்துமீறல்கள் எதையும் கண்டு கொள்ளாமல் இவர்களின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு முறையாக அனுமதி பெற்று, தனியார் இடத்தில் அவரது அனுமதியுடன் பொதுக் கூட்டம் நடத்திய சகோதரர்களின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல் ஆய்வாளர் அவர்கள், ஆய்வு செய்யாமலே எதிர்தரப்பினரிடம் புகாரை மட்டும் பெற்று கொண்டு எவ்வித விசாரனையுமின்றி,வழக்கிற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் TNTJ மாநில பொதுச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ்,மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாஸிர் ,பேட்டை கிளை தலைவர் அப்பாஸ்,குறிச்சி சுலைமான் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விமர்சனங்களை தங்கி கொள்ள முடியாத ABCD அமைப்பினர்
கருத்து சுதந்திரம் உள்ள நமது இந்தியா நாட்டில் நாம் ஒரு கருத்தை கூறும் போது அதற்க்கு மாற்று கருத்துடையவர்கள் நம் கருத்துக்கு மாற்று கருத்து கூற அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது அதை விட்டு விட்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்க்கு விரோதமாக சட்டத்தை தன் கைகளில் எடுத்து கொண்டு விமர்சனங்களை பொறுத்தக் கொள்ள முடியாமல் அடிதடியில் இறங்கிய இந்த கொலைகார கும்பலுக்கு எதிராக உண்மையாக நாம் அளித்த புகார் மனு மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் அந்த கொலைகார கும்பலை சுதந்திரமாக வெளியே நடமாட விட்டு வைத்து உள்ளது மிகவும் வேடிக்கையாகவும், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலாகும் எனவே இனியும் இது போன்று ஜனநாயக விரோத போக்கு நடக்காமல் இருக்க காவல் துறை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதியை நிலைநாட்ட கேட்டுக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment