கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 24, 2012

ரஹ்மானியபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான்!

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி ) கிளை சார்பில் 23.12.2012 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் ரஹ்மானியாபுரம் 5வது தெரு மேற்க்குப் பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சார்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.


No comments: