கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 24, 2012

ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக இளைஞர்கள் தாவா மற்றும் மார்க்க சொற்பொழிவு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 23.12.2012 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சும்மா இருக்கும் இளைஞர்களை சந்தித்து மார்க்க கடமைகள், இம்மை, மறுமை பற்றி எடுத்து கூறி தாஃவா பணி செய்யப்பட்டது.
மேலும் அன்று  மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து  இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்க விளக்க சொர்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.சத்தாம் ஹூசேன் “சோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.



No comments: