23-12-12 அன்று மாலை கல்வத் நாயகம் கிழக்கு தெருவில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து பெண்கள் பயான் TNTJ டவுண் சார்பாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது, இதில் சகோ இஸ்ஹாக் அவர்கள் உரையாற்றினார். இதில் அந்த தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment