TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 30-12-12 அன்று ஹிதயாத்துல் இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில்(தெப்பகுளம் அருகில்) வைத்து, பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் கரீம் MISC அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார், மேலும் பெண்கள் கேட்ட மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் வழங்கினார். இதில் டவுண் கிளையை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment