30-12-12 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் அண்ணா நகர் தெருவில் (மலம்பாட்டை ரோடு அருகில்) வைத்து நடைபெற்றது. இதில் சகோ மைதீன் அவர்கள் மார்க்க உரையாற்றினார். இதில் பெண்கள் தாங்களுடைய வீடுகளில் இருந்து கேட்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment