14-12-12 அன்று மாலை கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகள் சார்பில் மணி கூண்டு அருகில் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் செய்யது அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சகோ சம்சுல் லுஹா ரஹ்மானி (மேலாண்மை குழு )கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
சென்னையில் நான்கு
மணிநேர மின்வெட்டும் மற்ற இடங்களில் 16 மணிக்கும் அதிகமான மின்வெட்டு இருப்பதை சுட்டிக்காட்டி எல்லா இடங்களிலும் ஒரே சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தமிழக அரசு விலை கொடுக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கையும், பேட்டை கிளையில் போலிஸ் அனுமதியுடன் நடைபெற்ற பொது கூட்டத்தில் இடையூர் செய்த ரவுடிகளை கைது செய்யவேண்டும் கோரிக்கையும் வைத்து கண்டன உரையை நிறைவு செய்தார்.
மிக குறுகிய அதாவது ஒரே நாளில் போஸ்டர் மற்றும் ஆட்டோ அறிவிப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டதிர்க்கு ஆண்கள், பெண்கள் என்று ஆயிரகணக்கான மக்கள் திரண்டு வந்தானர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment