கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 19, 2012

மாற்றுமத சகோதர்களுக்கான தாவா(பிரச்சாரம்)!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து கூறும்  வணணம் மாற்றுமத  நண்பர்களுக்கான தாவா சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது. அதன் ஓரு பகுதியாக கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 16.12.2012 மாற்றுமத நண்பர் ஓருவருக்கு இஸ்லாம் பற்றிய அறிமுகத்துடன் குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பு, இதுதான் பைபிள், பைபிளில் நபிகள்நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம், இயேசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய நூல்கள் வழங்கப்ட்டன.




1 comment:

Anonymous said...

masha allah panigal sirappaga nadaipera allahvidam dua seivomaha