கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 6, 2012

காணவில்லை!


கீழ் கண்ட புகைப்படத்தில் இருக்கும் தாஜ் முஹம்மது என்ற பெயருடைய 45 வயதிற்குட்பட்ட நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டையை சார்ந்த இந்த சகோதரர்ரை 14.08.2011 முதல் காணவில்லை.
இவறுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள், இவரின் பிரிவால் இவரின் மனைவியும், குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றார்கள், மேலும் இவரை சிலர் அதிராம்பட்டிணத்தில் பார்த்ததாக கூறுகின்றார்கள். எனவேஅன்பான சகோதர, சகோதிரிகளை இவரை பற்றி ஏதேனும் விபரம் உங்களுக்கு தெரிந்தால் கடையநல்லூர் TNTJ பேட்டை கிளை நிர்வாகிகளை அல்லது அவரின் குடும்பத்தாரின் கீழ் கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள்  0091 9842179843
 
      மேலும் இதை காண்கின்ற சகோதர, சகோதிரிகள் இதை உங்கள் நண்பர்களுக்கு share பண்ணுங்கள்.

No comments: