கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 30, 2012

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு!

29-12-12 அன்று சென்னை மண்ணடியில் நடைபெற்ற, காவல் துறையின் காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்ட நேரடி ஒளிபரப்பு த த ஜ டவுண் கிளை மர்க்கஸில் புரோஜக்ட்டர் மூலமாக காண்பிக்கபட்டது, இதனை ஏராளமான சகோதர்கள் கலந்து  கொண்டு பார்த்தனர்.

No comments: